PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கார்டீசியன் பெருக்கல் \(C \times C\) ஆனது \(9\) உறுப்புகளை கொண்டுள்ளது, அவற்றில் \((-5, 9)\) மற்றும் \((9, 1)\) ஆகிய வரிசை சோடிகளையும் உள்ளடக்கியுள்ளது. பின்வருவனவற்றைக் கண்டறிக:
 
1. கணம் \(C\): i,i,i
  
[குறிப்பு: கொடுக்கப்பட்ட வரிசையின்ப் படி ஆயத்தொலைவுகளைப் பதிவிடவும்.]
 
2. \(C \times C\) யில் உள்ள மீதமுள்ள வரிசை சோடிகள்: \(\huge\{\)\(\huge\}\)
 
[குறிப்பு: வரிசை சோடிகளை காற்ப்புள்ளியிட்டு பதிவிடவும்.]