PDF chapter test TRY NOW
\(A=\{3,4,7,8\}\) மற்றும் \(B=\{1,7,10\}\) எனில் கீழ் உள்ள கணங்களில் எவை \(A\)-லிருந்து \(B\)-க்கு ஆன உறவைக் குறிக்கின்றது?
(i) \(R_1 = \{(3,7), (4,7), (7,10), (8,1)\}\)
(ii) \(R_2 = \{(3,1), (4,12)\}\) .
(iii) \(R_3 = \{(3,7), (4,10), (7,7), (7,8), (8,11), (8,7), (8,10)\}\)