PDF chapter test TRY NOW

ஒரு கடையில் 62 மிட்டாய்கள் உள்ளன. அதில் t மிட்டாய்கள் விற்பனையாகி விட்டன எனில், மீதமுள்ள மிட்டாய்களின் எண்ணிக்கையை சார்பாக எழுதுக.