
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoX = \{-5, 1, 3, 4\} மற்றும் Y = \{a, b, c\} எனில், X லிருந்து Y க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்.
(i) \mathbb{R}_1 = \{(-5, a), (1, a), (3, b)\}
(ii) \mathbb{R}_2 = \{(-5, b), (1, b), (3, a), (4, c)\}
(iii) \mathbb{R}_3 = \{(-5, a), (1, a), (3, b), (4, c), (1, b)\}