PDF chapter test TRY NOW

\(A =\{1,2,3,4\}\) மற்றும் \(B = \mathbb{N}\) என்க. மேலும், \(f : A \rightarrow B\) ஆனது \(f(x) = x^3\) என வரையறுக்கப்படுகிறது எனில்
 
(i) \(f\) இன் வீச்சகம்
 
\(f = \{\),,, \(\}\)
 
[குறிப்பு: கொடுக்கப்பட்ட எண்களின் வரிசையில் வீச்சகத்தை நிரப்புக]
 
(ii)\(f\) எவ்வகை சார்பு எனக் காண்க
 
\(f\) ஆனது .