PDF chapter test TRY NOW

ஒரு பேருந்து t நேரத்தில் M கிமீ வேகத்தில் செல்கிறது. இதன் சார்பு M(t) ஆனது \frac{t^2 + 1}{2} என்று வரையறுக்கப்படுகிறது எனில் 4.5 மணி நேரத்தில் பேருந்து கடந்த தொலைவு காண்க.
 
பேருந்து கடந்த தொலைவு =  கி.மீ.
 
[குறிப்பு: விடையை முழு எண்ணாக எழுதவும்.]
 
1