PDF chapter test TRY NOW
புவியீர்ப்பு விசையின் காரணமாக t வினாடிகளில் ஒரு பொருள் கடக்கும் தூரமானது, S(t) = \frac{1}{2} gt^2 + at + b எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு a, b ஆகியவை மாறிலிகள்.
(g ஆனது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும் முடுக்கம்). S(t) ஆனது ஒன்றுக்கொன்று
சார்பாகுமா என ஆராய்க..
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.