PDF chapter test TRY NOW

A = \{1, 2, 3, 4\} மற்றும் B = \{2, 5, 8, 11, 14\} என்பன இரண்டு கணங்கள் என்க. f: A \rightarrow B என்ற சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு:
 
(i) அம்புகுறி படம்
 
(ii) அட்டவணை
 
(iii) வரிசைச் சோடிகளின் கணம்
 
(iv) வரைபடம் ஆகியவற்றைக் குறிக்கவும்
 
You cannot attach a file at the moment. This functionality is under development, exercise is for information only.
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.