PDF chapter test TRY NOW
1. \(A = \{-2, -1, 0, 1, 2\}\) மற்றும் \(f: A \rightarrow B\) என்ற சார்பானது \(f(x) = x^2 + x + 1\) என்ற மேல் சார்பு எனில் \(B\) ஐக் காண்க:
விடை:
\(B\) \(=\)
[குறிப்பு: விடையை என்ற அடைப்புக்குறியுடன் நிரப்புக]
2. \(f\) ஆனது \(\mathbb{R}\) லிருந்து \(\mathbb{R}\) க்கு ஆன சார்பு. மேலும், அது \(f(x) = 3x - 5\) என வரையறுக்கப்படுகிறது. \((a, 4)\) மற்றும் \((1, b)\) எனக் கொடுக்கப்பட்டால் \(a\) மற்றும் \(b\) இன் மதிப்புகளைக் காண்க.
விடை:
\(a\) \(=\)
\(b\) \(=\)