PDF chapter test TRY NOW

சரியா / தவறா?
 
1. \(A\)-லிருந்து \(B\)-க்கான சார்பு \(f\) ஆனது, ஓர் இருபுறச் சார்பு எனில், \(n(A)=n(B)\) .
 
2. \(n(A)=n(B)\) எனில் \(f\) ஆனது, \(A\)-யிலிருந்து \(B\)-க்கு ஓர் இருபுறச்சார்பு .
 
3. எல்லா மாறிலிச் சார்புகளும் இருபுறச் சார்புகளாகும் .