PDF chapter test TRY NOW
தலைகீழ்ச் சார்பு
ஒரு சார்பு f: \mathbb{R}-{0} \rightarrow \mathbb{R}, f(x) = \frac{1}{x} என வரையறுக்கப்பட்டால் அது தலைகீழ்ச் சார்பு ஆகும் .
வரைபடம்:
![]() |
மாறிலிச் சார்பு
ஒரு சார்பு f: \mathbb{R} \rightarrow \mathbb{R}, f(x) = c, for all x \in \mathbb{R} என வரையறுக்கப்பட்டால் அது மாறிலிச் சார்பு ஆகும்.
வரைபடம்:
![]() |