PDF chapter test TRY NOW

1. f(x) = 2x + 1 மற்றும் g(x) = x^2 - 2 எனில் f \circ g மற்றும் g \circ f ஐக் காண்க:
 
f \circ g =
 
g \circ f =
 
 
2. f(x) = \sqrt{2x^2 - 5x + 3} ஐ இரு சார்புகளின் சேர்ப்பாகக் குறிக்க.