PDF chapter test TRY NOW
1. \(A\), \(B\), \(C\) \(\subseteq\) \(\mathbb{N}\) மற்றும் \(f: A \rightarrow B\) என்ற சார்பு \(f(x) = 2x + 1\) எனவும் மற்றும் \(g: B \rightarrow C\) ஆனது \(g(x) = x^2\) எனவும் வரையறுக்கப்பட்டால், \(f \circ g\) மற்றும் \(g \circ f\)-யின் வீச்சகத்தைக் காண்க:
\(f \circ g\) இன் வீச்சகம் \(=\)
\(g \circ f\) இன் வீச்சகம் \(=\)
2.\(f(x) = x^2 - 1\) எனில்,
(i) \(f \circ f\) \(=\)
(ii) \(f \circ f \circ f\) \(=\)
Answer variants:
\(x^4 - 2x\)
\(\{y | y = 2x + 1, x \in \mathbb{N}\}\)
\(x^4 - 2x^2 - 1\)
\(\{y | y = (2x + 1)^3, x \in \mathbb{N}\}\)
\(\{y | y = (2x + 1)^2, x \in \mathbb{N}\}\)
\((x^4 - 2x^2)^2 - 1\)
\(\{y | y = 2x^2 + 1, x \in \mathbb{N}\}\)
\(x^4 - 2x^2\)