PDF chapter test TRY NOW
ஒரு மின்சுற்றுக் கோட்பாட்டின்படி, \(C(t)\) என்ற ஒரு நேரியச் சுற்று,\(C(at_1 + bt_2) = aC(t_1) + bC(t_2)\), ஐப்
பூர்த்தி செய்கிறது. மேலும் இங்கு \(a,b\) ஆகியவை மாறிலிகள் எனில், \(C(t) = 3t\) ஆனது ஒரு நேரியச்
சுற்று எனக் காட்டுக.
Max file size: 5 MB |
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.