PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்கற்பலன் 512 மற்றும் கூடுதல் \(\frac{104}{3}\) எனில் அந்த மூன்று எண்களைக் காண்க.
 
\(t_1\) \(=\) ii
 
\(t_2\) \(=\)
 
\(t_3\) \(=\)
 
[குறிப்பு: பொருத்தமான விடையை ஏறு வரிசையில் நிரப்புக.]