PDF chapter test TRY NOW
ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு \(40,000\) மற்றும் ஒவ்வொரு வருடமும்
அதன் மதிப்பு \(10%\) குறைகிறது. \(6\)-வது வருடத்தில் இயந்திரத்தின் தோராய மதிப்பைக் காண்க.
விடை:
\(6\)-வது வருடத்தில் இயந்திரத்தின் தோராய மதிப்பு \(=\) \(₹\)
[குறிப்பு: விடையை ஒரு தசம இடத் திருத்தமாக எழுதவும்.]