PDF chapter test TRY NOW

\(-\frac{2}{7}\), \(m\), \(-\frac{7}{2}(m + 2)\) ஆகியன பெருக்குத் தொடர் வரிசையில் அமைந்தால் \(m\) இன் மதிப்பு காண்க.
 
\(m\) \(=\) 
Answer variants:
\(-2\)
−1
\(-7\)
\(7\)