PDF chapter test TRY NOW
சிவமணி ஒரு பணிக்கான நேர்காணலில் பங்கேற்கிறார். அந்நிறுவனம் அவருக்கு இரண்டு விதமான வாய்ப்புகளை வழங்குகிறது.
வாய்ப்பு \(A\): முதல் மாத ஊதியம் \(₹20,000\) மற்றும் நிச்சயமான \(6%\) ஆண்டு ஊதிய உயர்வு \(5\) ஆண்டுகளுக்கு.
வாய்ப்பு \(B\): முதல் மாத ஊதியம் \(₹22,000\) மற்றும் நிச்சயமான \(3%\) ஆண்டு ஊதிய உயர்வு \(5\) ஆண்டுகளுக்கு.
\(A\) மற்றும் \(B\) ஆகிய இரு வாய்ப்புகளிலும் அவருடைய \(4\)-வது வருட ஊதியம் எவ்வளவு?
விடை:
வாய்ப்பு \(A\) மூலம் நான்காவது வருட ஊதியம் \(=\) \(₹\)
வாய்ப்பு \(B\) மூலம் நான்காவது வருட ஊதியம் \(₹\)
[குறிப்பு: விடையை முழு எண்ணாக நிரப்பவும்.]