PDF chapter test TRY NOW
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்கற்பலன் \(27\)
மற்றும் அவைகளில் இரண்டிரண்டு உறுப்புகளின் பெருக்கற்பலனின் கூடுதல் \(\frac{57}{2}\) எனில்,
அந்த மூன்று உறுப்புகளைக் காண்க.
விடை:
, \((r < 1)\): எனில் மூன்று உறுப்புகள்: .
, \((r > 1)\): எனில் மூன்று உறுப்புகள்: .