PDF chapter test TRY NOW

1. \(56\) மற்றும் \(140\) இன் மீ.பொ.வ \(140 - 56m\) என்ற வடிவில் உள்ளது எனில் \(m\) இன் மதிப்பு.
 
2. \(65\) மற்றும் \(114\) ஐ வகுக்கும்போது மீதி \(5\) மற்றும் \(9\) தரக்கூடிய மிகப்பெரிய எண் ?