PDF chapter test TRY NOW

1. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, \(a\) மற்றும் \(b\) என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் \(q\) மற்றும் \(r\), \(a = bq + r\), என்றவாறு அமையுமானால், இங்கு \(r\) ஆனது,
 
2. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் \(9\)ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
 
3. \(65\) மற்றும் \(117\)-யின் மீ.பொ.வ-வை \(65m-117\) என்ற வடிவில் எழுதும்போது, \(m\)-யின் மதிப்பு