PDF chapter test TRY NOW

\(a, b, c\) என்ற எண்களை \(13\) ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் முறையே \(9,7\) மற்றும் \(10\). \(a+2b+3c\) ஐ \(13\)-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதியைக் காண்க.
 
\(a+2b+3c\) ஐ \(13\)-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி \(=\)