PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சிவா என்பவர் சதுர வடிவ ஓடுகளால் செவ்வக வடிவ தளத்தை அலங்கரிக்க நினைக்கிறார். தளத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே  3.9மீ மற்றும் 3.6மீ எனில் சதுர வடிவ ஓட்டின் அதிகபட்ச நீளம் மற்றும் தேவைப்படும் மொத்த ஓடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க.
 
shutterstock_67121401.jpg
 
ஓடுகள் நீளம் \(=\)  மீ.
 
மொத்த ஓடுகளின் எண்ணிக்கை \(=\)