PDF chapter test TRY NOW
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். ”இன்று எனது பிறந்தநாள்”
எனக் கலா கூறினாள். வாணியிடம், ”உனது பிறந்தநாளை எப்போது நீ கொண்டாடினாய்?” எனக்
கேட்டாள். அதற்கு வாணி ”இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை \(75\)
நாள்களுக்கு முன் கொண்டாடினேன்”, எனப் பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக்
கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
வாணி அவளது பிறந்தநாளை கிழமை கொண்டடியிருப்பாள்.