PDF chapter test TRY NOW

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்லப் பயணநேரம் தோராயமாக \(11\) மணிநேரம். விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை \(23:30\) மணிக்குத் தொடங்கியது. சென்னையின் திட்ட நேரமானது லண்டனின் திட்ட நேரத்தைவிட \(4.30\) மணி நேரம் முன்னதாக இருக்குமெனில், விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தைக் காண்க.
 
விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரம்: