PDF chapter test TRY NOW

1. \(a_n = 2n^2 - 6\) என்ற \(n\)-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க.
 
 
2. \(2\), \(5\), \(10\), \(17\), ... என்ற தொடர்வரிசைகளின் n -வது உறுப்பைக் காண்க.