PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட வரிசையில் பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஒரு குறிப்பிட்ட  இளம் வயது மனிதர்களின் மக்கள்தொகையைக் கவனியுங்கள்.
 
an=n2(n+21);nNபெண்கள்n(2n2+10);nNஆண்கள்
 
[குறிப்பு: இங்கு 'n' என்பது ஆண்டுகளின் எண்ணிக்கை]
 
15 வருடங்கள் கழித்து பெண்களின் மக்கள் தொகை மற்றும் 18 வருடங்கள் கழித்து ஆண்களின் மக்கள் தொகையைக் காண்க.
 
i) 15 வருடங்கள் கழித்து பெண்களின் மக்கள் தொகை =
 
ii) 18 வருடங்கள் கழித்து ஆண்களின் மக்கள் தொகை =
Answer variants:
8100
8121
11844
8094
11865
1