PDF chapter test TRY NOW

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் \(6\)-வது மற்றும் \(8\)-வது உறுப்புகளின் விகிதம் \(7:9\) எனில், \(9\)-வது மற்றும் \(13\)-வது உறுப்புகளின் விகிதம் காண்க.
 
தேவையான விகிதம் \(:\)