PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு குளிர்காலத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஊட்டியின் வெப்பநிலை
கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன. திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை உள்ள
வெப்பநிலைகளின் கூடுதல் \(0^°C\) மற்றும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள
வெப்பநிலைகளின் கூடுதல் \(18^°C\) எனில், ஐந்து நாள்களின் வெப்பநிலைகளைக் காண்க.
விடை: .