PDF chapter test TRY NOW

1. முதல் உறுப்பு 20 ஆகவும் பொது வித்தியாசம் 8 ஆகவும் கொண்ட கூட்டுத் தொடர்வரிசையை எழுதவும்.
 
கூட்டுத் தொடர் வரிசை:  , , , , ...
 
 
2. 3,6,9,12,…, 111 என்ற கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க?
 
n =