PDF chapter test TRY NOW
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் \(13\)-வது உறுப்பு \(3\) மற்றும் முதல்
\(13\) உறுப்புகளின் கூடுதல் \(234\) எனில், கூட்டுத் தொடர்வரிசையின் பொது வித்தியாசம் மற்றும்
முதல் \(21\) உறுப்புகளின் கூடுதல் காண்க.
விடை:
பொது வித்தியாசம் \(=\)
\(21\) உறுப்புகளின் கூடுதல் \(=\)