PDF chapter test TRY NOW
1. \(5, 15, 45, …\) என்ற பெருக்குத் தொடர் வரிசையின் முதல் \(6\) உறுப்புகளின் கூடுதல் காண்க.
விடை:
முதல் \(6\) உறுப்புகளின் கூடுதல்\(=\)
2. ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் பொது விகிதம் \(5\) மற்றும் முதல் \(6\) உறுப்புகளின் கூடுதல் \(46872\) எனில், அதன் முதல் உறுப்பைக் காண்க.
முதல் உறுப்பு \(=\)