PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
7 \(+\) 21 \(+\) 63 \(+\)\(…\)  என்ற பெருக்குத் தொடர் வரிசையின் எத்தனை உறுப்புகளின் கூடுதல் 22960 ஆகும்?
 
உருபுகளின் எண்ணிக்கை \(=\) .