PDF chapter test TRY NOW
முதல் எண்ணின் மும்மடங்கு, இரண்டாம் எண் மற்றும் மூன்றாம் எண்ணின் இரு மடங்கு ஆகியவற்றின் கூடுதல் \(5\). முதல் எண் மற்றும் மூன்றாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து இரண்டு எண்ணின் மும்மடங்கைக் கழிக்க நாம் பெறுவது \(2\). முதல் எண்ணின் இரு மடங்கு மற்றும் இரண்டாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து மூன்றாம் எண்ணை கழிக்க நாம் பெறுவது \(1\). இவ்வாறு அமைந்த மூன்று எண்களைக் காண்க.
விடை:
\(x =\)
\(y =\)
\(z =\)