PDF chapter test TRY NOW

ஒரு மீன்வளத்துறையில், ஒரு மீன் தொட்டி கனசதுர வடிவில் இருக்கும். நீளம், அகலம் மற்றும் உயரத்தின் கூட்டுத்தொகை 172\(m\). மேலும், நீளமானது அகலத்தில் 4 மடங்கு. உயரமானது நீளம் மற்றும் அகலத்தின் கூட்டுத்தொகை. கனசதுரத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் மதிப்புகளைக் காண்க.
 
8.jpg
 
கனசதுரத்தின் நீளம்
\(\text{மீ}\).
 
கனசதுரத்தின் அகலம்
\(\text{மீ}\).
 
கனசதுரத்தின் உயரம்
\(\text{மீ}\).
Answer variants:
86
17.2
86
68.8
5
 
Reference:
The image was downloaded from "https://pixabay.com/photos/aquarium-fish-underwater-sea-1042371/"