PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வருவனவற்றில் முறையே \(f(x)\) மற்றும் \(g(x)\) ஆகியவற்றின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம காண்க. மேலும் \(f(x) \times g(x) = \text{மீ.பொ.ம } \times \text{மீ.பொ.வ} \) என்பதைச் சரிபார்க்க.
(i) \(21 x^2 y\), \(35 xy^2\)
(ii) \((x^3 - 1)(x + 1)\), \((x^3 + 1)\)
(iii) \((x^2y + xy^2)\), \((x^2 + xy)\)
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டு பயிற்சி. இந்தக் கேள்விக்கு நீங்களே தீர்வு எழுதிய பிறகு இதிலுள்ள தீர்வை பார்க்கவும்.