
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(x = \frac{a^2 + 3a - 4}{3a^2 - 3}\) மற்றும் \(y = \frac{a^2 + 2a - 8}{2a^2 - 2a - 4}\) எனில், \(x^2 y^{-2}\) ன் மதிப்பைக் காண்க.
விடை:
\(x^2 y^{-2}\) ன் மதிப்பு .
2. \(p(x) = x^2 - 5x - 14\) என்ற பல்லுறுப்புக் கோவையை \(q(x)\) என்ற பல்லுறுப்புக் கோவையால் வகுக்க \(\frac{x - 7}{x + 2}\) எனும் விடை கிடைக்கிறது எனில், \(q(x)\) ஐக் காண்க.
விடை:
பல்லுறுப்புக்கோவை \(q(x)\) \(=\)
[குறிப்பு: மாறியின் இறங்கு வரிசையில் விடையை எழுதுக.]
3. \(\frac{x^2 + 6x + 8}{x^3 + 8}\) யிலிருந்து எந்த விகிதமுறு கோவையைக் கழித்தால் \(\frac{3}{x^2 - 2x + 4}\) என்ற கோவை கிடைக்கும்?
விடை:
விகிதமுறு கோவை ஆகும்.