PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
x1
\(=\)
\(1\)
x12x+12
1. \(A\) \(=\) \(\frac{x}{x + 1}\) மற்றும் \(B\) \(=\) \(\frac{1}{x + 1}\) எனில், \(\frac{(A + B)^2 + (A - B)^2}{A \div B}\) \(=\) \(\frac{2(x^2 + 1)}{x (x + 1)^2}\) என நிரூபிக்க.
 
விடை:
 
\((A + B)^2\) \(=\)
 
\((A - B)^2\) \(=\)
 
\(A \div B\) \(=\)
 
\(\frac{(A + B)^2 + (A - B)^2}{A \div B}\) 
\(\frac{2(x^2 + 1)}{x (x + 1)^2}\)
 
2. ஒரு வேலையை \(4\) மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை \(6\) மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?
 
விடை:
 
பரியும் யுவனும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க  மணிநேரம்  நிமிடங்கள் ஆகும்.
 
3. இனியா \(50 \ கி.கி\) எடையுள்ள ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு கிலோகிராமுக்கு \(கி.கி\) ஆப்பிள்களின் விலை வாழைப்பழங்களின் விலையைப் போல இருமடங்கு ஆகும். வாங்கப்பட்ட ஆப்பிள்களின் விலை \(₹1800\) மற்றும் வாழைப்பழங்களின் விலை \(₹600\) எனில், இனிய வாங்கிய இருவகை பழங்களின் எடையைக் கிலோகிராமீல் \(கி.கி\) காண்க?
 
விடை:
 
வாங்கிய ஆப்பிள்களின் அளவு \(=\)  \(கி.கி\)
 
வாங்கிய வாழைப்பழங்களின் அளவு\(=\)  \(கி.கி\)