PDF chapter test TRY NOW

1. \(64x^4 - 16x^3 + 17x^2 - 2x + 1\)-யின் வர்க்க மூலம் காண்க.
 
விடை:
 
வர்க்க மூலமானது
 
2. \(9x^4 + 12x^3 + 28x^2 + ax + b\) என்ற பல்லுறுப்புக்கோவை ஒரு முழு வர்க்கம் எனில்,\(a\) மற்றும் \(b\)இன் மதிப்பு காண்க.
 
விடை:
 
\(a =\)
 
\(b =\)