PDF chapter test TRY NOW

சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஏணி தரையின் மீது 60\(^{\circ}\) கோணத்தை உருவாக்குகிறது. ஏணியின் அடிபகுதி சுவரில் இருந்து 3 \(\text{மீ}\) தொலைவில் உள்ளது எனில் ஏணியின் நீளம் காண்க.