PDF chapter test TRY NOW
1. "\(G\)” என்ற எழுத்து எண் கோட்டில் எந்த எண்ணினை குறிக்கிறது? .
2. எண் கோட்டில் "\(C\)" என்ற எழுத்து குறிப்பிடும் எண்ணிற்கு முன்னால் வரும் எண் என்ன?
3. எண் கோட்டில் "\(D\)" என்ற எழுத்து குறிப்பிடும் எண்ணிற்கு அடுத்து வரும் எண் என்ன?
[குறிப்பு: உங்கள் விடை எதிர்மறையாக இருந்தால் \((-)\) அடையாளத்தைச் சேர்க்கவும்.]