PDF chapter test TRY NOW

1. வானில் நான்காயிரம் அடி உயரத்தில் ஒரு விமானமானது பறந்து கொண்டிருக்கிறது.
 
2. வீணா தனது வங்கியிலிருந்து ஆயிரம் ரூபாய் திரும்பப்பெற்றாள்.
 
3. கடைக்காரர் ஒருவர், ஒரு பொருளை விற்று முந்நூற்று இருபத்து ஐந்து ரூபாய் லாபம் அடைந்தார்.