PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு தொழிலதிபர் தனது வங்கிக் கணக்கில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு கட்டிய தொகை 12345700, 23845600 மற்றும் 9751800. கட்டிய மொத்தத் தொகையை அருகிலுள்ள ஆயிரத்திற்கு முழுமையாக்கி, உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியவும்.
 
மதிப்பிடப்பட்ட மொத்தத்தொகை = ₹.
 
உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு இடையே உள்ள வேறுபாடு= ₹.
1