PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(8457\) மற்றும் \(4573\) கூட்டல் மற்றும் வித்தியாசம் ஆகியவற்றின் உத்தேச மதிப்பைக் காண்க.
கூட்டல் \(=\)
வித்தியாசம் \(=\)
2. \(39 \times 53\) இன் உத்தேச மதிப்பைக் காண்க.
3. ஒரு நகரத்தில் \(2001\)ஆம் ஆண்டு மக்கள் தொகை \(43,43,645\) ஆகவும் \(2011\) ஆம் ஆண்டில் \(46,81,087\) ஆகவும் இருந்தது. அதிகரித்துள்ள மக்கள் தொகையின் உத்தேச மதிப்பை நூறுகளில் முழுமையாக்குக