PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் வினாக்களுக்கு  பொருத்தமான முழு எண்ணிகளின் பண்பைத் தேர்வு செய்யவும்:
 
1. 12+1=12+1.
 
2. 30×1=30 .
 
3. 102 + (1 + 12) = (102 + 1) + 12 .
 
4. 12×(102+16)=(12×102)+(16×12) .