PDF chapter test TRY NOW
1. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கைகள் முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் மொத்தம் எத்தனை பேர் ?
விடை:
2. சேரன் வங்கியில் சேமிப்பாக ₹750250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ₹534500 ஐத் திரும்ப எடுத்தார். அவர் கணக்கிலுள்ள மீதித்தொகையைக் காண்க.
விடை:
3. ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 1560 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன எனில், 25 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன?
விடை:
4. ஒரு நிறுவனம் புது ஆண்டிற்கான வெகுமதித் தொகையாக ₹62500 ஐ 25 ஊழியர்ளுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது. ஒவ்வொருவரும் பெற்ற தொகை எவ்வளவு?
விடை: