PDF chapter test TRY NOW

(i) இந்திய முறையில் \(67999037\) என்ற எண்ணை \(6,79,99,037\) என எழுதுகிறோம்.
  
(ii) ஓரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஓரிலக்க எண்ணாகும்.
  

(iii) மூவிலக்க எண்ணின் முன்னி எப்போதும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும்.

  

(iv) \(88888 =\) \(8 × 10000 + 8 \times 100 + 8 \times 10 + 8 \times 1\)