PDF chapter test TRY NOW
எண்ணுருக்களை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதுக.
1) பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
(i) \(75,32,105\)
(ii) \(9,75,63,453\)
2) பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
(i) \(345,678\)
(ii) \(8,343,710\)
(iii) \(103,456,789\)
(ii) \(8,343,710\)
(iii) \(103,456,789\)
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.