PDF chapter test TRY NOW

ஒரு கல்லூரியில் 4804 மாணவர்கள் படிக்கின்றனர். ஆண்டு விழாவிற்கு ஒவ்வொரு மாணவரும் \(₹\)85 செலுத்த வேண்டும். ஒரு ஆசிரியர் சேகரிக்க வேண்டிய மொத்தத் தொகையைக் கண்டுபிடிக்க முயன்றார்.  \(₹\)85க்கு பதிலாக  \(₹\)58ஆல் பெருக்கினார் . சரியான பதிலை விட அவரது பதில் எவ்வளவு குறைவாக உள்ள இருந்தது? .
 
[குறிப்பு: இரண்டிற்கும் வேறுபாட்டைக் கண்டுபிடித்து அதைக் கழிப்பதற்குப் பதிலாக வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தியுங்கள்.]