PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ஈரிலக்கப் பகா எண்களை எழுதுக.
 
மிகச் சிறிய  ஈரிலக்கப் பகா எண் \(=\)
 
மிகப் பெரிய ஈரிலக்கப் பகா எண் \(=\)
 
 
2. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய மூன்றிலக்கப் பகு எண்களை எழுதுக.
 
மிகச் சிறிய  மூன்றிலக்கப் பகு எண் \(=\)
 
மிகப் பெரிய மூன்றிலக்கப் பகு எண் \(=\)